lundi 18 mai 2009

காதல் நிலா



என் காதல் நிலா

என்று வாசல் வரும்?

அந்த நாள் வந்தால் தான்

என் நெஞ்சில் சுவாசம் வரும்


மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னை தேடியே

யாரிடம் தூது சொல்வது

என்று நான் உன்னை சேர்வது?